மவுனம்

மவுனம்

மழையின் மவுனம் - அவள்
விழியின் மவுனம்

வானவில்லின் மவுனம் - அவள்
புன்னகையின் மவுனம்

காற்றின் மவுனம் - அவள்
சலனத்தின் மவுனம்

மின்னலின் மவுனம் - அவள்
சீண்டலின் மவுனம்

மவுனம் - அவள்
ஒரு புயலின் மவுனம்

எழுதியவர் : சாய் (8-Jun-11, 11:27 am)
சேர்த்தது : சாய்கிருஷ்னா
Tanglish : mavunam
பார்வை : 298

மேலே