கடந்து போதல்

வழிந்தோடும் நீரில்
விளையாடுகின்றன மீன்கள்.
இரை குறித்த இலக்கோடு
பறந்துவந்து கொத்திச் செல்கிறது
மீன்கொத்தி ஒன்று.
உயிர் வாழ்தலும், உணவு குறித்த
எண்ணங்களோடும்
வாகனத்தில் விரைந்து விரைகிறது
மற்றொரு உயிர்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (11-Nov-15, 7:34 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : kadanthu poothal
பார்வை : 592

மேலே