வேஷப் பொருத்தம்

கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Nov-15, 1:47 am)
பார்வை : 103

மேலே