வான வில்

அங்கம் எங்கும் தங்கம் மின்னவே!...
வங்க கடலை வாங்கி தரவா!...

இந்த நேசம்!
இந்த பாசம்!

இந்த சோகம்!
இந்த வாட்டம்!
நீ தந்ததே...
நீ தந்ததே...


வானவில்லை பார்க்க
நேரம் இல்லை என்றேன்!
வான வில்லாய்...
ஏன் மாறினாய்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Nov-15, 1:04 pm)
Tanglish : vaana vil
பார்வை : 129

மேலே