தேவதை


என் தேவதைக்கு கால்கள் உண்டு

பூக்கள் போன்ற பாதம் உண்டு

காற்றை போல மேன்மை உண்டு

பாவம் காதல் மட்டும் என்மேல் இல்லை

எழுதியவர் : rudhran (8-Jun-11, 1:30 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : thevathai
பார்வை : 257

மேலே