ஏதோ ஒரு நகரம் ஏதோ ஒரு வீதி
கொன்று குவிக்குது ஒரு கூட்டம்
அன்றாடம் கூடிக் கூடி
திட்டம் தீட்டுது அரசுகளின் கூட்டம் !
ஏதோ ஒரு நகரம் ஏதோ ஒரு வீதி
நித்தம் செத்து மடியுது அப்பாவி மனித இனம் !
-----கவின் சாரலன்
கொன்று குவிக்குது ஒரு கூட்டம்
அன்றாடம் கூடிக் கூடி
திட்டம் தீட்டுது அரசுகளின் கூட்டம் !
ஏதோ ஒரு நகரம் ஏதோ ஒரு வீதி
நித்தம் செத்து மடியுது அப்பாவி மனித இனம் !
-----கவின் சாரலன்