விடியலே

காலம் கடந்த
அமுத வார்த்தை
இனிக்கவில்லை
அன்பனே


மனதின் அடித்தளமே
நான் இயங்குவது
உன்னால்தான்

இருப்பினும்
வெறும் வேதனை
தீயே மிஞ்சுகிறது
ஏனோ
உன்னை நினைக்கையில்

பரஸ்பர பிரிதலிலும்
மனம் ஏற்க மறுக்கிறது
நீ எனதல்ல என்பதை

எழுதியவர் : ரதி rathi (16-Nov-15, 5:51 pm)
Tanglish : vidiyale
பார்வை : 64

மேலே