காவலா

திருடன் ஓடிவிட்டான்
திகைத்து நிற்கிறது-
காவல் பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Nov-15, 5:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே