பகலில் நிலாதெரியும்

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி.....
காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!!

@@@

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!!

+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Nov-15, 11:10 pm)
பார்வை : 81

மேலே