கோலம்

போடும் கோலத்தில்
புள்ளி வைத்தவள்,
பார்க்கும் அவன் இதயத்தைத்
தள்ளி வைத்தாள்..

பார்வையில் அதையே
அள்ளிச் சென்றாள்..

இந்தப் புள்ளியில்
தொடங்குமொரு
இல்லறக் கோலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Nov-15, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kolam
பார்வை : 53

மேலே