பந்து

உந்துதல்
உண்டான
பந்து
பறக்கிறது
நீரால்...

குறிப்பு:
பந்து என்பது நான்
நீர் என்பது நீர் தான்

பொருள் :
என் மீது நீ எந்த அளவு வெறுப்பு எனும் அழுத்தம் தருகிறாயோ!
அதே அளவு வேகத்துடன் சுவரில் பட்ட பந்து போல் உன் அருகில் வருவேன்...

&
நீரில் போட்டு நீர்(நீவீர்) புதைத்தாலும் நான் உன்னால் ஆனந்தத்தில் மிதப்பேன் ஓர் இறகை போல்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Nov-15, 1:48 pm)
Tanglish : panthu
பார்வை : 264

மேலே