காதல் என்ன கத்தரிக்காயா
கள்வனே என்னுள்ளே புகுந்துவிட்டாய் தியேட்டரில் பிளாக் டிக்கெட் வாங்கியது போல படம் பார்த்து மறந்தது போல என்னை பார்த்து மறந்துவிட்டாய் ஆனால் உன் வரவை மீண்டும் எதிர் பார்த்தேன் ஆனால் வரவில்லை ஊத்திக்கொண்ட படம் போல என் காதலும் ஊத்திகொண்டதோ என் இதயத்தில் எவ்வளவு நஷ்டம் நீ வராமல் போனதால்