அதுவரை

தொடும்வரைதான்
தெரியும் அழகு-
தொட்டிநீரில் நிலா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Nov-15, 7:15 am)
பார்வை : 78

மேலே