டைரி !

என்னருகில் நீ

இருந்தாய் எனக்கு

நிழலாய்

என்னை விட்டு

விலகி சென்றாய்

எனக்கு விரோதியாய் .

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (8-Jun-11, 6:29 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 229

மேலே