பயம்
என் அன்பு தோழிக்கு..........
பயம் என்னும் கடலில்
முழ்கி கிடக்காமல்
அதில் எழும் நுரையாய்
எழுந்து கரையை தொடு
வெற்றி நிச்சியம் .......
உன்னுடைய பயம்
மற்றவர்களின் பலம்
பயத்தை ஒழித்து பலத்தை
உனதாக்கு உலகம்
உன் வசப்படும்........