தூக்கத்தை தொலைத்தவள்

உள்ளங்கைக்குள்
உறங்கும்
உயிருக்காய் - அவள்
தூக்கத்தை அள்ளிப்
போர்வைக்குள் தாலாட்டி
விழிகளின் விளிம்பில்
விழிப்பை
விழிக்க வைத்திருக்கிறாள்

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (18-Nov-15, 8:19 pm)
பார்வை : 53

மேலே