விலங்கும் saalaivithium
ஞாயிறு முடிந்து திங்கள்
பள்ளி செல்லும் நேரம்..
அடிக்கடி ஆபத்து நேரும்
அபாய வளைவு அது....
கருப்பு நிறத்திலும்
செம்மண் நிறத்திலும்
இரு நாய்கள்.
கறுப்பி i அம்மா
Cevala மகன்.
சாலையின் மையம்.
இருவருக்கும் கவலையற்ற
தூக்கம்..
பேரிரைச்சலுடன் வரும் பேருந்து
சீறி வரும் சிற்றுந்து.
Veveru vaakanangal ...
ஏதேனும் ஒன்று இவர்கள்
கணவன்( கலைத்து)
Vazhavai ( களைந்து )விடுமோ?
எனக்குள் kalakkam.
அட அதிசயம்!!!!!
அணைத்து வண்டிகளும்
Vekathai குறைத்து
சற்று niruthi
விருப்புடனோ வெறுப்புடனோ
அவர்களை நோக்கி vilaki
சென்றன...
மனித நேயம் மாய்ந்து vidavilai
நம் மண்ணில்...
மாலை நேரம்.
Antha வளைவு...
இருவரும் கொஞ்சி vilaiyadinar.
அட பாவி மக்க!!!!
உங்களுக்கு இடமே ilaiyya?
அந்த அபாய வளைவிலா
பதற்றம் என்னுள் பற்றி கொண்டது .
கருப்பு சொன்னது.
மனித நேயமாவது
Mannaankatiyaavathu
நாங்கள் கொஞ்சுவதும்
துஞ்சுவதும்
வேகத்தடை மேல் .....
????????
.