வலி

மனம் என்ற காகிதத்தில்,
காதல் என்ற பேனாவால்,
அன்று கிறுக்கி சென்றாய்,
இன்று ஏன் கிழித்து சென்றாய்....!!!!????

எழுதியவர் : ப்ரதி (19-Nov-15, 10:02 pm)
Tanglish : vali
பார்வை : 128

மேலே