HIV +ve

பல மாதர்களை கூடி மகிழும் ஈனன்
இச்சைகளின் எச்சிலை முத்தமிடும் ஜாரன்
வேசிகள் விரும்பி ---
அவன் நல்ல மனைவிக்கு HIV +ve
பிறந்த குழைந்தைக்கு HIV +ve

ஆங்கில உதவிகளில்
அப்பாவிகளுக்கு அவலம்
யார் காப்பாற்ற ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-15, 4:27 pm)
பார்வை : 110

மேலே