அழகு

உன்னை
எனக்கு அழகாக
காட்டவிரும்பினால்
அதற்க்கு அழகுசாதன பொருள்
எதும் தேவையில்லை,
அதற்க்கு பதில்
ஒருதுளி கோபப்படுபோதும்...

எழுதியவர் : மகாமுத்து (20-Nov-15, 4:47 pm)
Tanglish : alagu
பார்வை : 117

மேலே