என்னை
தூக்கில்
தொங்கவிட்டாலும்
சந்தோசம் தான்
உன் காதில்
தூக்கில்
தொங்கவிட்டாலும்
சந்தோசம் தான்
உன் காதில்
இயற்பெயர் | : மஹாமுத்து |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 04-May-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 6 |
உனக்கு என்மேல்
கோபம் வந்தால் இனி
ஆங்கிலத்தில் திட்டிவிடு,
அப்போதுதான்
என் மனம் சந்தோசபடும்
நீ வாசிப்பது
ஆங்கில கவிதை என்று...
(எனக்கு ஆங்கிலம் தெரியாததால்)
ஒற்றை
பார்வையிலேயே
என் மொத்த செயல்களுக்கும்
ஸ்டே ஆர்டெர்( stay order)
வாங்கிவிடுகிறாள்...
அவள் அம்மாவுக்கு
பயந்துகொண்டு
என்னை சந்திக்க
வரமறுத்தவள்,
இப்பொழுதுமட்டும்
எப்படி வருகிறாள்
பயமில்லாமல்
தினமும் என் கனவில்..,
கோழிகிறுக்கள் போல் இருக்கும்
என் கையெழுத்துகூட
அழகாக தெறிகிறது,
அவள் பெயரை
எழுதும் போது மட்டும்..