கனவு

அவள் அம்மாவுக்கு
பயந்துகொண்டு
என்னை சந்திக்க
வரமறுத்தவள்,
இப்பொழுதுமட்டும்
எப்படி வருகிறாள்
பயமில்லாமல்



தினமும் என் கனவில்..,

எழுதியவர் : மஹாமுத்து (21-Nov-15, 4:29 pm)
Tanglish : kanavu
பார்வை : 226

மேலே