கண்ணின் காதல்

உன்னை விட்டு செல்ல மனமில்லை எனக்கு!
அதனால் தான் நினைக்கும் பேதெல்லாம் தொட்டு செல்கிறேன்!

இப்படிக்கு
கண்ணின் இமைகள்

எழுதியவர் : நந்து (21-Nov-15, 5:10 pm)
Tanglish : kannin kaadhal
பார்வை : 269

மேலே