கோழிகிறுக்கள்

கோழிகிறுக்கள் போல் இருக்கும்
என் கையெழுத்துகூட
அழகாக தெறிகிறது,
அவள் பெயரை
எழுதும் போது மட்டும்..

எழுதியவர் : மகாமுத்து (21-Nov-15, 4:25 pm)
பார்வை : 64

மேலே