பார்வை

ஒற்றை
பார்வையிலேயே
என் மொத்த செயல்களுக்கும்
ஸ்டே ஆர்டெர்( stay order)
வாங்கிவிடுகிறாள்...

எழுதியவர் : மஹாமுத்து (24-Nov-15, 12:39 pm)
பார்வை : 122

மேலே