உச்சம் - இதற்கு தானே ஆசைபடுகிறாய் பாலகுமாரா

#ஆடம்பரம்
உலகிலேயே தனி ஒரு குடும்பம் வசிப்பதற்காக கட்டப்பட்ட பெரிய வீடு!!!
வீட்டின் உரிமையாளர்: முகேஷ் அம்பானி
* கட்டி முடிப்பதற்கு 7வருடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
* மொத்தம் 4 லட்சம் சதுரடி.
* 27 தளங்கள் மற்றும் 9 லிப்ட் வசதிகள்.
* 3 ஹெலிபேடு மற்றும் 1 தியேட்டர்.
* 1 உடற்பயிற்சி அரங்கம் மற்றும் பூங்கா.
* 600 ரூம்ஸ் மற்றும் 600 வேலையாட்கள்.
* 168 கார்கள் நிறுத்தும் வசதி கொண்ட பார்க்கிங் ஏரியா.
* முதல் மாத கரன்ட்பில் மட்டும் ரூ.71 லட்சம்.
* வீட்டின் மொத்த மதிப்பு ரூ.4700 கோடி.