கணிப்பு

ஏரியில் வீடுகட்டி
ஏமாந்து போனார்
ஜோசியர்..

தண்ணீரில் கண்டம்
அவருக்குத்
தெரியாமல் போனது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Nov-15, 6:53 am)
Tanglish : kanippu
பார்வை : 70

மேலே