பெற்றவர்களை நேசி

காதலியிடம் மணிகணக்கில் பேசுபவன்
நிம்மதியை இழக்கிறான்
பெற்றவர்களிடம் மணிகணக்கில் பேசுபவன்
நிம்மதியாய் இருக்கிறான்

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (21-Nov-15, 1:10 pm)
பார்வை : 90

மேலே