நாவடக்கம்

மீன் கூட சில நேரங்களில் தூண்டிலில் மாட்டுவதில்லை
வாயை மூடிகொண்டிருந்தால்.

எழுதியவர் : வசந்தகுமார்.பூ (21-Nov-15, 3:36 pm)
பார்வை : 151

மேலே