வாடாப்பட்டி

பொது மக்களே நம்ம புதிய குடியிருப்பு வாடிப்பட்டிக்கு ரண்டு கிலோ மீட்டர் தூரத்திலே இருக்குது. இப்ப இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு ஒரு நல்ல பேரா வைக்கணும்.


தலைவரே நம்ம குடியிருப்பு வாடிப்பாட்டிக்கு அருகிலே இருக்கற காரணத்தாலும் நாம வாடிப்பட்டி மக்களோட போட்டி போட்டு முன்ன்றணும்ங்கர நல்ல எண்ணத்திலேயும் நம்ம புதுக் குடியிருப்புக்கு வாடாப்பட்டின்னு பேரு வைக்கறது தான் பொருத்தமா இருக்கும்.

தம்பி நீ பெரிய படிப்பு படிச்ச பையன். நீ சொல்லறது சரியாத்தான் இருக்குது. இந்த நிமிசத்திலிருந்து நம்ம ஊருப் பேரு வாடாப்பட்டின்னு இந்த சபையிலே அறிவிக்கிறேன்.

எழுதியவர் : மலர் (23-Nov-15, 12:04 am)
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே