நிர்பந்தம்

பேருந்தில் அடி பட்ட
நாயும் எழுந்தோட
துடிக்கிறது.
வாழ வேண்டிய நிர்பந்தம்

எழுதியவர் : பெருமாள் (23-Nov-15, 10:13 am)
Tanglish : nirpantham
பார்வை : 131

மேலே