வாழ்க்கை

தன்னிலை மறந்து
தவிக்கும்போது
கரடுமுரடாகத் தோன்றுகிறது
வாழ்க்கை...
கரண்ட்டு மரத்தில்
சிக்கல் விழுந்து
தன்பணியைத் தொடரும்
மின்சாரக் கம்பிகளைபோல...!

எழுதியவர் : திருமூர்த்தி (23-Nov-15, 7:21 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 133

மேலே