காதல்

துடுப்பை
நம்பியே
மிதக்கிறது
சிலருடைய காதல்..!

துடுப்பில்லாத
கட்டுமரமாகவே
நகர்கிறது
பலருடைய காதல்..!

எழுதியவர் : திருமூர்த்தி (23-Nov-15, 7:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே