கைபேசி

உன் ..........
கைபெசியாக வேண்டுமென
கடவுளிடம் வரம்
கேட்டேன் !
உன் பேச்சை ..
கேட்கதானடி

எழுதியவர் : இரா .மாயா (23-Nov-15, 7:35 pm)
சேர்த்தது : மன்னை மாயா
Tanglish : kaipesi
பார்வை : 178

மேலே