காதல் வேதனை

காதல் வேதனை

கடற்கரை காற்றே
வழியைவிடு
என் தேவதை வருகிறாள்
என்னை தேடி

அவள் வருகைக்காக
காற்றிடம் ஆணையிட்டேன்
வழிவிட

அவள் எனக்கு
ஆணையிட்டாள்
அவளை மறந்துவிட.

எழுதியவர் : என்றும்கவிதைபிரியன் (24-Nov-15, 1:05 am)
சேர்த்தது : கதிர்
Tanglish : kaadhal vethanai
பார்வை : 110

மேலே