உயிரின் பிரிவை தந்தவேளே
![](https://eluthu.com/images/loading.gif)
ஏன் இந்த பிரிவை
தந்தாய் - என்னவளே...!
என்னோடு நீ இல்லா
தருணம் - என் மனமும்
வலிக்குதடி பெண்ணே உன்னோடு
நான் - இல்லை என தெரிந்தால்
என் உயிரும் பிரியுமடி- தோழி
உன்னை பிரிய எண்ணியதால்
அல்ல - நான் இறக்கையுளும் - பெண்ணே
உன்னை நினைக்க எண்ணியதால்...!
வானவில்.க்வ்ஸ்