அடுக்ககங்கள் Apartments

வெயிலுக்கு நிழல் தருகின்றன

மாநகர்களில் பொறியாளன் வளர்த்த

நெடிய கான்க்ரீட் மரங்கள்.

எழுதியவர் : துரைவாணன் (25-Nov-15, 3:32 pm)
பார்வை : 206

மேலே