ஹைக்கூ

வேண்டுதல் யாருக்காய் ?
நித்தமும் உருள்வலம் வானில்
முகிலினங்கள் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Nov-15, 4:56 pm)
பார்வை : 124

மேலே