காற்று

காற்று

யார் மீது கோபம் கொண்டதோ........
யாரைப் பலி வாங்குவதற்காக
இப்படி கோரத்தாண்டவம் ஆடுகிறதோ...
என்ன ஆகப்போகிறதெனத் தெரியாமல்
இப்படி கொடூரமாய்த் தண்டவம் ஆடுகிறதே ......

••••••••••••••காற்று••••••••••
••••••••••••••••••

எழுதியவர் : வெ.பூ.காவ்யாஞ்சலி (25-Nov-15, 5:32 pm)
Tanglish : kaatru
பார்வை : 148

மேலே