சன்னல் ஓரப் பார்வைகள் ---- சக்கரைவாசன்
சன்னல் ஓரப் பார்வைகள்
*****************************************************
வண்ணத்துப் பூச்சிகளும் பறந்துலவி சேர்க்கை இட
சன்னலோரப் பார்வைகள் புனைவதுவோ காதற்கவி
எண்ணங்கள் ஆயிரமாய் ஆசையுற்று அலைக்கழிக்க
பின்னமில்லா உள்ளங்கள் கன்னம் இட்டுக் கரையேறும் !