கொடும்பாவிக் கொடுமைகள் ---- சக்கரைவாசன்

கொடும்பாவிக் கொடுமைகள்
****************************************************

பொம்மை உருகட்டி எரித்திடுவார் கொடும்பாவி
ஆண்மை எனக்காட்டும் அகங்காரப் பேச்சுமுண்டு
உண்மை எதுவென்றே அறியாத பெருங்கூட்டம்
வளமைக்கு வித்திடுமோ இவர் பயணம் தொடர்ந்திடவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-15, 9:23 pm)
பார்வை : 72

மேலே