தலைவனுக்காக

நீ எனக்கு...
நீ எனக்கு ...
குறில்...

நான் உனக்கு...
நான் உனக்கு...
நெடில்...

ஆம்

நீ எனக்கு...
நீ எனக்கு...
பரம்...

நான் உனக்கு...
நான் உனக்கு...
பாரம்...

நீ எனக்கு...
நீ எனக்கு...
எதுகை...

நான் உனக்கு...
நான் உனக்கு...
மோனை...

அது எப்படி?

நீ எனக்கு பக்தி...
நீ எனக்கு முக்தி...

நான் உனக்கு உடல்...
நான் உனக்கு உயிர்...


உடலுக்கு பக்தி அவசியம்...
உயிருக்கு முக்தி அவசியம்...

கவிதைக்கு முகங்கள் அதிகம்:
1) இதை படிக்கும் பொழுது கடவுள் பக்தன் உரையாடலாகவும்...
2) தலைவன் தலைவி உரையாடலாகவும் தோன்றுகிறது எனக்கு...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Nov-15, 10:06 pm)
Tanglish : thalaivanukkaaga
பார்வை : 168

மேலே