ஹைக்கூ

அன்னை அருகில் இல்லை .
தெருவில் உறங்கும் குழந்தை .
------- காலி பாட்டில் .

பள்ளம் மணல்மேடு
பரிதவிக்கும் குழைந்தை
---- வாழ்க்கை

உறங்கும் பிள்ளை
நடுரோட்டில் ; நடக்கிறார்கள்
----- குருடர்கள்


காலியான பால்புட்டி
கண்ணுறங்கும் குழந்தை
------ வறுமை .


சீராட்ட ஆளில்லை
நடுரோட்டில் பிள்ளை
----- அநாதை

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Nov-15, 12:31 am)
Tanglish : haikkoo
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே