பெண்னே!

சிறுவயதில் உன்னுடன்

விளையாட ஆசை

வளர்ந்தவுடன் உன்னுடன்

கொஞ்சி கொஞ்சி

பேச ஆசை

படிக்கும் பொது உன்னுடன்

நட்பு கொள்ள ஆசை

பருவம் வந்தவுடன் உன்னை

காதலிக்க ஆசை

காதல் வந்தவுடன்

உன்னை திருமணம்

செயிதுகொள்ள ஆசை

திருமனமுடிந்தவுடன்

குழந்தை மிது ஆசை

இந்த (pen)னுக்கு

உன் மிது ஆசைபோல் தெரிகிறது

அதுதான் எழுதமருகிறது

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (9-Jun-11, 5:10 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 344

மேலே