கதிரவனும் நிலவும்
அவள்
விழித்துக் கிடந்தாள்
அவன் தூங்கியதைப்
பார்த்த படியே. ..
அவன் விழித்தான்
அவளை. ...
தூங்காமல்
வழியனுப்பும் வரை.
அவள்
விழித்துக் கிடந்தாள்
அவன் தூங்கியதைப்
பார்த்த படியே. ..
அவன் விழித்தான்
அவளை. ...
தூங்காமல்
வழியனுப்பும் வரை.