உன்னையறி

நீரின் மட்டம்
நீராம்பல் மட்டம்...
அடக்கத்தின் மட்டம்
அறிவின் மட்டம்..
பேச்சின் மட்டம்
பிரச்சனைகளின் மட்டம்...
மௌனத்தின் மட்டம்
மன அமைதியின் மட்டம்..
மன அமைதியின் மட்டம்
ஞானத்தின் மட்டம்..!

எழுதியவர் : அசோகன் (28-Nov-15, 10:07 pm)
பார்வை : 92

மேலே