வினாவே விடையாய்

வினாவொன்று வைத்தேன் விரல்களுக்கு...
விடை சொன்னார்கள் சோம்பேறிகள் வலிக்காமல்...
வினாவும் விடையும் வரிசையாய்
தலையெழுத்தில்லியோ..?
தலை எழுத்தில் "லியோ"..!

தன் விதியும் தானே...
தலைவிதியும் தானே...

எழுதியவர் : அஞ்சா அரிமா (28-Nov-15, 10:59 pm)
பார்வை : 116

மேலே