கொஞ்சம் வசதியா இருக்கும்

திருடன்: இன்ஸ்பெக்டர் சார்!... நான் இங்க ஒரு வீட்ல கொள்ளையடிக்க வந்திருக்கேன்...

இன்ஸ்பெக்டர்: என்ன திமிரு... அத ஏண்டா எங்கிட்டையே போன்ல சொல்ற...

திருடன்: ஏன்னா... அது உங்க வீடு... வீட்ல ஒரு பணத்தையும், நகையையும் காணாம்... எல்லாத்தையும் எங்க வச்சிருக்கீங்கன்னு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்..

இன்ஸ்பெக்டர்: ?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Nov-15, 7:36 am)
பார்வை : 134

மேலே