குயில்கள் பாடட்டும்

பசுமை வளர்
ஒரு ரோஜாச் செடி தொட்டியாவது
உன் ஜன்னல் அருகில் வை
ரோஜா ரோஜாதான் பசுமை பசுமைதான்
இனிமை இனிமைதான் என்று
குயில்கள் வந்து கானம் பாடும் !

---கவின் சாரலன்

Help grow green
Place at least a Rose Plant Pot
At your Window side
Rose is Rose Green is Green
Cuckoo will sing a Song!
---poemhunter ல் பதிவு செய்த இந்தக் கவிதையின் தமிழ் வடிவம்.

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-15, 9:45 am)
பார்வை : 213

மேலே