ஈ தாடி மோகம்
![](https://eluthu.com/images/loading.gif)
கீழ் உதட்டின் கீழே
ஈ போல ஒட்டிக்கொண்டிருப்பது
ஈ அல்ல நண்பர்களே!
அழகானவர்கள் சிலர்
தம் அழகைக் சிதைத்துக் கொள்ள
நாகரிகம் என்ற பெயரில்
சிரைத்து அழகு பார்க்கும்
ஈ தாடி இது தான்
கீழ் உதட்டின் கீழே
ஈ போல ஒட்டிக்கொண்டிருப்பது
ஈ அல்ல நண்பர்களே!
அழகானவர்கள் சிலர்
தம் அழகைக் சிதைத்துக் கொள்ள
நாகரிகம் என்ற பெயரில்
சிரைத்து அழகு பார்க்கும்
ஈ தாடி இது தான்